‘பைரட்ஸ் ஆஃப் காரிபியன்’ பட இயக்குனர் ஜான் பேவரோ, ‘தி ஜங்கிள் புக்’ என்ற பழைய கார்ட்டூன் படத்தை மறுஉருவாக்கம் செய்து இயக்கியுள்ளார். இப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளில் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி வெளியானது.

அதிகம் படித்தவை:  5 நாட்களில் அதிர வைக்கும் ஜங்கிள் புக் படத்தின் வசூல் !

இந்நிலையில் தற்போதுவரை இப்படம் சென்னையில் மட்டும் ரூ. 2.2 கோடி வசூல் செய்து தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் தெறி, 24 போன்ற பெரிய படங்களும் வெளியானது குறிப்பிடத்தக்கது.