Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிறையின் கணவன்!! சிறையின் கணவன்!! படுக்கைக்கு மனைவியை அழைத்த சிறிதரன் லீலைகள் ஆதாரங்கள் உள்ளே.
தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமாகிய அருணாச்சலம் வேழமாலிகிதன்(வேழன்) என்பவர் உதவி கேட்டு வரும் பெண்களிடம் காமலீலை செய்து வருகிறார் என சமூக வலைத்தளங்கள் ஊடாக செய்திகள் பரவி வருகின்றது. இதேவேளை இதனை அவர் மறுத்து தனது முகநூலில் கருத்து வெளியிட்டு உள்ளார்.
ஆயினும், இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில், அப்பெண்ணிடம் இவர் எழுதிய (சட் பண்ணிய) ஆதாரங்களும் பகிரங்கப் படுத்தப் பட்டுள்ளது.
சிலர் வறுமை,தேவையை பூர்த்தி செய்து கொள்ள மனமில்லாமல் தமது கற்பை இழக்கிறார்கள் எனவும், சிலர் துணிந்து விலகிச் செல்கிறார்கள் எனவும், அதில் ஒரு சகோதரியின் உதவியுடன் சில ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றன எனவும் குறிப்பிட்டு சில ஆதாரங்களும் பரங்கத்தில் வெளிவந்துள்ளது.
இந்த வேழமாலிகிதன் ஊடாகவே சிறிதரன் தனது பாலியல் இச்சைகளை தீர்த்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
