புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கணவனை கழட்டி விட்டு கவர்ச்சியில் இறங்கிய நடிகை.. உடல் ஒத்துழைக்காததால் 25 கோடி நஷ்டம்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டாப் நடிகையாக வலம் வந்தவர், ஒரு கட்டத்தில் எந்தவித கட்டுப்பாடும் இருக்கக் கூடாது என கணவரை கழட்டிவிட்டு கவர்ச்சி ரூட்டுக்கு வந்தார். அதிலும் கட்டுக்கடங்காத கவர்ச்சியில் சரக்கு விளம்பரங்களில் போடாத ஆட்டம் போட்டார்.

இந்த நடிகையின் ஹார்ட்னஸை பார்த்து பெரிய பெரிய பிராண்ட் நிறுவனங்களும் தங்களுடைய விளம்பரங்களில் நடிக்க வேண்டும் என கமிட் செய்திருந்தனர். ஆனால் அவருடைய உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் 12 விளம்பர படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை இழந்ததுமட்டுமின்றி அதனால் 20 கோடி நஷ்டமும் ஆனதாம்.

Also Read: அட்ஜஸ்ட்மென்ட்க்கு அப்பா வேண்டாம் மகனுக்கு ஓகே சொன்ன நடிகை.. இப்ப 40 வயதில் சீரியலை ஆட்டிப்படைக்கும் அம்மணி

தற்போது அவருடைய உடல்நலம் மோசமாக இருப்பதால் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல ஏரியாக்களில் அந்த நடிகைக்கு வரவிருந்த வாய்ப்பு மற்ற நடிகைகளின் கைவசம் சென்று விட்டன. இருப்பினும் படுத்த படுக்கையாகிவிட்ட நிலையிலும் தன்னுடைய உடல் நிலையை சரி செய்துவிட்டு, பழையபடி மீண்டு வர வேண்டும் என கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இவருடைய இந்த நிலைமைக்கு கணவன் விட்ட சாபம் தான் என நெட்டிசன்கள் வசைபாடினாலும் அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுக்காத கவர்ச்சி நடிகை எப்படியாவது உடல் நிலையை சரி செய்ய வேண்டுமென முன்னுரமாக சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்.

Also Read: வாய்ப்பு கொடுத்து அனுபவிக்க நினைத்த ரீ-என்ட்ரி ஹீரோ.. வலையில் மாட்டாமல் தப்பித்த நடிகை

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை தேறி வந்தாலும் அவரால் முன்பிருந்த அளவிற்கு நெடுநேரம் ஷூட்டிங்கில் பங்கேற்க முடியாததால் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இந்த நடிகையை வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லையாம்.

- Advertisement -

Trending News