ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அட்ஜஸ்ட்மென்ட் செய்தும் நடிகைக்கு கிடைக்காத சினிமா வாய்ப்பு.. பதவி ஆசையில் அரசியலில் போடும் பத்தினி வேஷம்

சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலைமைக்கு நடிகை ஒருவர் தள்ளப்பட்டார். அப்படி அட்ஜஸ்ட்மெண்ட் செய்தும் தனது நடிப்பு திறமையால் கதாநாயகியாக ஜொலிக்க முடியவில்லை. மேலும் கவர்ச்சி நடிகையாக மட்டுமே வாய்ப்பு கிடைத்தது.

எப்படியாவது ஹீரோயினாக மாறிவிட வேண்டும் என்று பல முயற்சிகள் எடுத்தார். ஆனால் எதுவுமே கை கூடவில்லை என்பதால் அரசியலுக்கு சென்றார். சினிமாவில் இருந்த அரசியலுக்கு போவது சாதாரண விஷயம் அல்ல. அங்கேயும் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் நடிகைக்கு வந்துள்ளது.

Also read: சென்சார் போர்டை கவர்ச்சியால் அதிர வைத்த நடிகை.. 36 இடங்களில் கட் செய்து தூக்கிய படம்

அதாவது கட்சியின் சார்பாக நடிகையை கூட்டங்களில் பேச அனுப்பி வைத்தனர். ஆனால் மக்கள் கூட்டம் வரவேண்டும் என்றால் அது மாவட்டச் செயலாளர் கையில் தான் உள்ளது. மேலும் மாவட்ட செயலாளர் நடிகையின் அழகில் மயங்கி அட்ஜஸ்மெண்ட் செய்ய கேட்டு இருந்தார்.

ஆனால் நடிகையோ அரசியலுக்கு வந்த உடன் பத்தினி வேஷம் போட்டார். அதாவது அந்த மாதிரி பழக்கம் எல்லாம் தனக்கு இல்லை என்றும், என்னால் அப்படி செய்ய முடியாது என கரராக கூறிவிட்டாராம். அதன் பின்பு சிறிது யோசித்த நடிகை சினிமா தான் போச்சு, அரசியலும் போய்விடும் என்ற பயத்தில் ஒத்துக்கொண்டாராம்.

இந்த விஷயம் நடிகையின் கணவருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் விவாகரத்து பெற்று நடிகையை விட்டு பிரிந்தார். ஆனாலும் அரசியலில் பெரிய பொறுப்பில் வகிக்க வேண்டும் என்று தனது வாழ்க்கையை வீணடித்துக் கொண்டார் நடிகை. அதுமட்டுமின்றி தற்போதும் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் தான் இருந்து வருகிறார்.

Also read: ஐயோ அந்தப் பழம் புளிச்சிடுச்சு.. ஜோடி போட்ட ஹீரோயினை ரிஜெக்ட் செய்த நடிகர்

- Advertisement -

Trending News