protest

டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் 2 நாட்களுக்கு தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போராட்டக்குழு தலைவர் அயக்கண்ணு தெரிவித்துள்ளார்.

மேலும்,ஏப்ரல் 22க்குள் அமைச்சரிடம் இருந்து உறுதிமொழி கடிதம் கிடைத்தால் மட்டுமே முழுமையாக வாபஸ் பெறப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

உறுதிமொழி கடிதம் கிடைகவிட்டில் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று குரியுள்ளர்.