fbpx
Connect with us

புகழ்பெற்ற தொலைக்காட்சி நட்சத்திரங்கள் மற்றும் அவர்களின் காதல் திருமணம்

tv anchor marriage photos

News | செய்திகள்

புகழ்பெற்ற தொலைக்காட்சி நட்சத்திரங்கள் மற்றும் அவர்களின் காதல் திருமணம்

Kalyani and Rohit

Kalyani and Rohit

Kalyani and Rohit

கல்யாணி, ஒரு குழந்தை கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் பிரபுதேவாவுடன் அள்ளித்தந்த வானம் படம் முலம் அறிமுகமானார். விஜய் டிவி சீரியல்களில் நடித்துள்ளனர்.மும்பை வைத்தியசாலியான ரோஹித்தை திருமணம் செய்து கொண்டார்.

Anjana and Chandramouli

Anjana Rangan and Chandramouli

Anjana Rangan and Chandramouli

அஞ்சனா சந்திரமவுலி பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி திருமணம் நடந்தது.அஞ்சனா சந்திரமவுலி சன் மியூசிக்கில் ஒரு வீடியோ ஜாக்கி (VJ) வேலை செய்கிறார்.அவர் கணவர் ஒரு திரைப்பட நடிகர் கயல் படம் முலம் அறிமுகம் ஆகி தற்போது பார்ட்டி படத்தில் நடித்து வருகிறார்.

Keerthi and Shantanu

Keerthi and Shantanu

Keerthi and Shantanu

கீர்த்தி சாந்தனு ஒரு நடன இயக்குனர் ஜெயந்தி விஜயகுமார் மகள் .கீர்த்தி சாந்தனு ஆகஸ்ட் 2015 இல் திருமணம் ஆனது.சாந்தனு மிகவும் என்னை புரிந்தவர், அவருடன் என் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்க நான் விரும்பும் பல காரணங்கள் ஒன்றாகும்.என்றார் கீர்த்தி சாந்தனு.

Priyanka and Praveen Kumar

Priyanka Despande and Praveen Kumar

Priyanka Despande and Praveen Kumar

பிரியங்கா பிரவீன்குமார் சூப்பர் சிங்கர் 5 தொகுப்பாளர் அவர், ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் தெரிந்துகொள்ள ஆரம்பித்ததும், அந்த ஜோடி காதலில் விழுந்தது.அவர்களது திருமண விழா 19 பிப்ரவரி 2016 அன்று நடந்தது, பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Bhavna and Nikhil

bhavna

bhavna

பாவனா நிகில் விஜய் டிவியில் புகழ் பெற்ற தொகுப்பாளர் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் சீனியர் நிகழ்ச்சியின் புகழ்பெற்ற தொகுப்பாளர் அவர்.

பாவன தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் நிகழ்ச்சிகள் மற்றும் விஜய் டெலி விருதுகள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top