கவர்ச்சி நடிகைகளில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன்.

Sunny leone
Sunny leone

அவரை பாலிவுட் உலகம் அரவணைத்து கொண்டது. சன்னி லியோன் தமிழ் படமான வடகறியில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கிலும் இப்போது நடித்து வருகிறார். பாலிவுட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட சன்னிலியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

இவர் நிறைய பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தற்போதுதான் தென்னிந்திய சினிமாவில் நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

Sunny leone
Sunny leone

கவர்ச்சி நடிகைகளில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். இவர் நிறைய பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தற்போதுதான் தென்னிந்திய சினிமாவில் நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

சன்னி லியோன் பாலிவுட்டில் தனக்கு உள்ள ஆபாச பட நடிகை என்ற இமேஜை மாற்ற முயன்று வருகிறார். தனது கடந்த காலத்தை மறக்க வேறுபட்ட கேரக்டர்களில் நடிக்கவும் மக்கள் தனது திறனை உணரவும் உணர்வு பூர்வ முடிவு எடுத்து உள்ளார்.

கவர்ச்சி நடிகையாகக் கொடிகட்டிப் பறந்த சன்னி லியோனுக்கு இப்போது தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. சன்னி நடித்த ‘டெரா இன்டெஸார்’ படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய படத்திற்காக ஆணாக நடித்திருக்கிறார் சன்னி லியோன். அதற்காக மேக்கப் போட்டு ஒரு புகைப்படத்தை எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அவரது ரசிகர்கள் இந்தப் புகைப்படத்தை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

இந்தப் புகைப்படத்தைப் பதிவிட்டிருக்கும் சன்னி லியோன், ‘மேக்கப் போட்டபிறகு நான் எனது சகோதரனைப் போலவும், தந்தையைப் போலவும் இருக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை பார்த்த அவரது ரசிகர்கள் சற்றே அதிர்ச்சியடைந்தனர். சன்னியின் இந்த புகைப்படம் தான் பாலிவுட்டில் தற்போதைய ஹாட் டாபிக்.