தொகுப்பாளினி பிரியங்கா என்றால் தெரியாத நபர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்… அந்த அளவிற்கு நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குவார்.

சமீபத்தில் கூட நடிகர் கார்த்திக்கினை தனது நடிப்பினால் ஒரு நிமிடம் ஏமாற வைத்தது மட்டுமின்றி, தொகுப்பாளர் மா.கா.பா- வினை தனது காலையே பிடிக்க வைத்தவர் ஆவார்.

அதிகம் படித்தவை:  DD செய்ததை பார்த்துவிட்டு, இது பெருமையா? இல்லை, கொடுமையா?-னு சொல்லுங்க..!

தற்போது அவருக்குள் மறைந்திருக்கும் திறமையினை வெளிக்கொண்டு வந்த அந்த அழகான தருணத்தினையே தற்போது காணப்போகிறோம். இப்படியொரு திறமையினை பிரபல தொலைக்காட்சி மறைத்தது ஏனோ?…

அதிகம் படித்தவை:  biggboss என்ற பேரில் மக்களை ஏமாற்றுகிறார்கள்? சமுத்திரக்கனியை அதிரவைத்த கருத்துக்கள்!!!