பிரபல மாடல் அழகி சோனிகா கார் விபத்தில் மரணம் அடைந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. பிரபல மாடல் அழகியும், நடிகையுமான சோனிகா மற்றும் நடிகர் பிக்ரம் சட்டோபாத்யாய் இருவரும் கொல்கத்தாவில் காரில் பயணம் செய்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  'நெருப்பு டா ! நெருங்கு டா !' - அசத்தும் முரளி விஜய், பிராவோ, ஹர்பஜன் சிங் ! ஐபில் 2018 !

அப்போது காரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே சோனிகா மரணம் அடைய, பிக்ரம் அருகில் இருந்தவர்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது ICUவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிகம் படித்தவை:  Film Fare Awards-ல் கலந்து கொண்ட த்ரிஷாவின் கலக்கலான புகைப்படங்கள்.!

தற்போது சோனிகா ஒரு நேஷ்னல் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறாராம். பிக்ரம் நடிப்பில் கடைசியாக Khoj என்ற திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இப்படம் பல Film Festivalலில் திரையிடப்பட்டிருக்கிறது.