fbpx
Connect with us

தல படம் வெச்சதுனால உன்ன சும்மா விடுறேன்- பிரபல தொகுப்பாளினி பிரியங்கா ஆவேசம்

News / செய்திகள்

தல படம் வெச்சதுனால உன்ன சும்மா விடுறேன்- பிரபல தொகுப்பாளினி பிரியங்கா ஆவேசம்

பிரபல தொலைக்காட்சியில் பல ஷோக்களை தொகுத்து வழங்கி அண்மையில் விருது கூட பெற்றவர் பிரியங்கா. அந்த விருது நிகழ்ச்சியில் இவர் தான் எத்தனை கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்று அவர் கூறியது பலரையும் மிகவும் தாக்கியிருந்தது.

இந்த நிலையில் டுவிட்டரில் ஒரு ரசிகர் அடுத்து உனக்கும் உன் புருஷனுக்கும் விவாகரத்து கம்பார்ம் என டுவிட் செய்துள்ளார். இதனை பார்த்த அவர், மக்களே இவன என்ன செய்யலாம்?. என் தல புகைப்படத்தை DPயாக வைத்திருக்கிறாய் என்ற ஒரே காரணத்துக்காக உன்னை சும்மா விடுறேன் என்று டுவிட் செய்துள்ளார்.

ஆனால் அந்த ரசிகர் எதற்காக இப்படி ஒரு டுவிட் செய்தார் என்பது தெரியவில்லை

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top