Tamil Cinema News | சினிமா செய்திகள்
பள்ளி பருவத்திலே, பலான போட்டோ ஷூட் நடத்திய ரகுல் பிரீத் சிங்.. வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் ‘தடையற தாக்க’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ரகுல் பிரீத் சிங். மேலும் இவர் கதாநாயகியாக ‘புத்தகம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.
இதனையடுத்து அவர் ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘என்ஜிகே’ போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.
மேலும் ரகுல் பிரீத் சிங் செய்திருக்கும் ஒரு போட்டோஷூட் இணையத்தை கதிகலங்க செய்துள்ளது.
அதாவது கல்லூரி பருவத்திலேயே மாடலிங் செய்து அதன் மூலமாக தான் கன்னட திரைப்படங்களில் அறிமுகமாகியுள்ளார் நடிகை ரகுல் பிரீத் சிங்.
அவ்வாறு மாடலிங் செய்யும்போது, ரகுல் பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் ரகுல் பிரீத் சிங் சிவகார்த்திகேயனுடன் ‘அயலான்’ என்ற படத்திலும், ‘இந்தியன் 2’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இவையெல்லாம் ஒரு புறமிருக்க தற்போது ரகுல் பிரீத் சிங் போதைப்பொருள் விவகாரத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இதனால் ‘இந்தியன் 2’- வில் ரகுல் பிரீத் சிங் இனி தொடர்வாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே அதிக அளவில் எழுந்துள்ளது.

rakul-preethi-singh-cinemapettai
