Gossip: முன்பெல்லாம் கொஞ்சம் பப்லியாக புசுபுசுவென இருந்த நடிகைகளுக்கு அதிக மவுசு இருந்தது. ஆனால் இப்போது சிக்குனு இருந்தால்தான் வாய்ப்பு என்று ஆகிவிட்டது. ஆனாலும் ரசிகர்களுக்கு பப்ளி நடிகைகளை தான் பிடித்திருக்கிறது.
அதனாலேயே எவர்கிரீன் நடிகை கூட இப்போது கொஞ்சம் பூசியது போல் மாறிவிட்டார். அதுவே அவரை கொள்ளை அழகாக காட்டுவதாக ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். ஆனால் கொஞ்சம் சதை பிடிப்பாக இருந்த உடலை வாய்ப்புக்காக குறைத்து ஒல்லியாக மாறினார் வாரிசு நடிகை.
அதுவே அவருக்கு பின்னடைவாக அமைந்துவிட்டது. இந்த தோற்றம் நல்லாவே இல்லை சீக்கு கோழி போல் மாறிவிட்டார் என வெளிப்படையாகவே கருத்துக்கள் கிளம்பியது. அதிலும் நடிகை சமீப காலமாக பொது இடங்களில் முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு உடை அணிந்து வருகிறார்.
வாய்ப்புக்காக புது முயற்சியில் இறங்கிய நடிகை
அவருடைய சோசியல் மீடியா பக்கத்தில் கூட கிளாமரான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இதற்கு ஓரளவுக்கு பலன் கிடைத்து வாய்ப்பும் தேடி வருகிறது. ஆனால் பெரிய அளவில் வெற்றி படங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
அதனாலேயே தற்போது அவருடைய நெருங்கிய வட்டாரத்தில் ஒரு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்களாம். என்னவென்றால் முன்பு போல் உடல் எடையை கொஞ்சம் அதிகரித்தால் வாய்ப்பு தேடி வரும் என ஆலோசனை வந்திருக்கிறது.
ஏனென்றால் தற்போது பிரபல நடிகையின் மகள் டாப் ஹீரோக்களின் பேவரைட் நாயகி லிஸ்டில் இடம் பிடித்துள்ளார். அவர் பார்ப்பதற்கு அப்படி ஒன்றும் ஜீரோ சைஸ் எடை கொண்டவர் கிடையாது. இப்படி போட்டிக்கு பலரும் கிளம்பி விட்டதால் நடிகையும் உடலை ஏற்றி ரசிகர்களை கவரும் முயற்சியில் இறங்கி விட்டாராம்.
வாரிசு நடிகையின் அடுத்த மாஸ்டர் பிளான்
- தும்பை விட்டு வாலை பிடித்த மனைவி
- பாடுன வாயும் ஆடுன காலும் சும்மா இருக்காது
- நடிகைன்னா அவ்வளவு இளக்காரமா