Connect with us

Cinemapettai

kabir-singh

Cinema News | சினிமா செய்திகள்

வேதாளம் பட வில்லன் கபீர் சிங் நிச்சயதார்த்தம்.. முரட்டு ஆளுக்கு சரியான ஜோடிதான்.. வைரலாகும் புகைப்படம்

வேதாளம் படம் வில்லனுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதற்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தற்போது  கபீர் துஹன் சிங், டோலி சிந்துவின் திருமண தம்பதிகளின் புகைப்படம் இதோ.

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற வேதாளம் படத்தில் வில்லனாக கபீர் சிங் நடித்து உள்ளார். மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ரெக்க, காஞ்சனா, மெஹந்தி சர்க்கஸ், அருவம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தெலுங்கு சினிமாவில் வில்லனாக கலக்கி வருகிறார். தற்போது இவருக்கும் ஹிந்தி சினிமாவின் இளம் பாடகியான டோலி சிந்து  நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அதற்கு பல பிரபலங்களும் சமூகவலைதளங்களில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  கபீர் துஹன் சிங் தனது நன்றியை தெரிவித்து வருகிறார்.

Kabirduhansingh

Kabirduhansingh

 

Kabirduhansingh

Kabirduhansingh

 

Kabirduhansingh

Kabirduhansingh

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top