சென்னை தி.நகரில் சென்னை சில்க்ஸின் அடித்தளத்தில் மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

உஷார் மக்களே

7 மணி நேரமாக தீ எரிந்து கொண்டிருப்பதால் கட்டிடம் பலவீனம் ஆகும் நிலை உருவாகலாம் என கூறப்டுகிறது. இதனால் மக்கள் அதன் அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தபட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  லைக்ஸ் குவிக்குது சுஷாந்த் சிங் ராஜ்புட்டுடன் சைப் அலி கான் மகள் நடித்துள்ள "கேதர்நாத்" பட வீடியோ பாடல்.

மேலும் தற்போது கட்டடத்தில் விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கட்டிடத்தில் இருந்து புகை தொடர்ந்து வெளியேறி வருவதால் அந்த பகுதியே புகை மூட்டமாக காணப்படுகிறது.

அதிகம் படித்தவை:  ஆடை இல்லாமல் போஸ் கொடுத்த பிரபல நடிகை.! வைரலாகும் புகைப்படம்

இதனால் அந்த பகுதியை அபாயகரமான பகுதியாக அறிவித்துள்ளனர்.