fbpx
Connect with us

Cinemapettai

கான்ஜுரிங் பட சீரீஸில் “The Nun” : Stranger ப்ரோமோ வீடியோ !

Hollywood | ஹாலிவுட்

கான்ஜுரிங் பட சீரீஸில் “The Nun” : Stranger ப்ரோமோ வீடியோ !

தி நன்

ஹாலிவுட்டில் வெளியாகும் ஹாரர் படங்களுக்கு உலகம் முழுவதும் மார்க்கெட் உள்ளது. அந்த வகையில் தி கான்ஜுரிங் , அனபெல்லே தொடர்ந்து அடுத்ததாக வெளியாகும் படம் தான் ‘தி நன்” . ‘தி கான்ஜூரிங்’, ’அனேபெல்’ படங்களின் கால்கட்டத்திற்கு முன்னதாக நடப்பது போன்ற கதைக்களம் இப்படத்தினுடையது.

THE NUN

காரின் ஹார்டி என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில், டெமினியின் பிச்சீர், டைசா ஃபிராமிகா, ஜோனஸ் ப்ளோகெட், சார்லெட் ஹோப் போன்ற பலர் நடித்துள்ளனர். ஜேம்ஸ் வான் மற்றும் கார் டாபர்மென் கதைக்கு டாபர்மென் அவர்கள் திரைக்கதை அமைத்துள்ளார். செப்டம்பர் 7ம் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top