fbpx
Connect with us

விஜய்யின் 61வது படத்தில் இணைந்த ரசிகர்களின் பேவரெட் காமெடி நடிகர்

News / செய்திகள்

விஜய்யின் 61வது படத்தில் இணைந்த ரசிகர்களின் பேவரெட் காமெடி நடிகர்

இளையதளபதி விஜய்யின் 61வது படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. அண்மையில் படக்குழுவினர் இப்பட தயாரிப்பாளர் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஏற்கெனவே இப்படத்தில் பெரிய நடிகர்கள் பட்டாளமே இருக்க படத்தில் மற்றொரு காமெடி நடிகர் இணைந்துள்ளார்.

அவர் வேறுயாரும் இல்லை, இன்றைய டிரண்டில் ரசிகர்களின் பேவரெட் காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு நடிக்க இருக்கிறார்.

படத்தில் வடிவேலு, சத்யன் என இரு காமெடி நடிகர்கள் இருக்க இவரும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. அதேசமயம் ரசிகர்கள் இப்படத்தின் ஃபஸ்ட் லுக்கிற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top