Tamil Cinema News | சினிமா செய்திகள்
எஸ்பிபி-யுடன் செல்பி எடுத்துக்கொண்ட சித்ரா, இப்போ ரெண்டு பேருமே இல்ல.! வைரலாகும் புகைப்படத்தால் கண் கலங்கும் ரசிகர்கள்!
Published on
இந்த வருடம் மிகவும் மோசமான வருடம் என்று கூறுமளவிற்கு பல துயர சம்பவங்கள் நடந்து, உலகத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது.
மேலும் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பல பிரபலங்கள் இவ்வுலகை விட்டு சென்றுவிட்டனர். அந்த வகையில் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நல குறைவால் உயிரிழந்தார்.
மேலும் இந்த மாதம் ஒன்பதாம் தேதி VJ சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திரையுலகில் அனைவரையும் மிரளச் செய்தது. தற்போது எஸ்பிபியும், சித்ராவும் இணைந்து எடுத்துக் கொண்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.
அதாவது சித்ரா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, எஸ்பிபியுடன் செல்ஃபி புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.
அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, பார்ப்போர் அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.
