திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். இந்த பயிர் அனைவரது வாழ்விலும் சரியாக அறுவடை ஆவது இல்லை. சிலர் சகித்து கொண்டு வாழ்கிறார்கள், சிலர் பிள்ளைகளுக்காக பொறுத்துக் கொண்டு வாழ்கின்றனர்.
ஆனால், சிலர் தங்கள் வாழ்க்கையை தீர்மானித்துக் கொண்டு, விவாகரத்து செய்துவிட்டு, வேறு திருமணம் செய்துக் கொள்கின்றனர். இதில் முக்கியமான காரணம் வயது வித்யாசம் தான்.
பெண்கள் தன்னை விட வயதில் சிறியவர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள் முக்கியமாக இது சினிமா துறையில் அதிகம் நடக்கிறது. அவ்வாறு சினிமா பிரபலங்கள் செய்து கொண்ட திருமணத்தில் உள்ள வயது வித்தியாசத்தை பார்க்கலாம் வாங்க.