Connect with us
boomerang-movie

பாகுபலி படத்துக்கு பேஸ்புக் நிறுவனம் கொடுத்த மிகப் பெரிய அங்கீகாரம்- சந்தோஷத்தில் படக்குழு

News | செய்திகள்

பாகுபலி படத்துக்கு பேஸ்புக் நிறுவனம் கொடுத்த மிகப் பெரிய அங்கீகாரம்- சந்தோஷத்தில் படக்குழு

இயக்குனர் ராஜமௌலியின் கனவுப் படம் பாகுபலி. இந்த பட முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம் இரண்டாம் பாகத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இதுவரை ரூ. 1500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை செய்து வருகிறது. இந்நிலையில் பாகுபலி படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் ஸ்டிக்கர்கள் (Sticker) தற்போது பேஸ்புக்கில் இடம்பெற இருக்கிறது. இதுவரை இந்தியாவில் தயாரான எந்த படத்துக்கும் சமூக வலைதளத்தில் இப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்தது இல்லை. வசூல் முதல் கொண்டு முதல் இடத்தை பிடித்துவரும் இப்படம் இந்த ஒரு விஷயத்திலும் முதலில் இருக்கிறது.

இந்த தகவலை நடிகர் ராணா டக்குபதியும் தன்னுடைய பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top