Tamil Cinema News | சினிமா செய்திகள்
பட வாய்ப்பிற்காக ஆடையில்லாமல் புகைப்படம் வெளியிட்ட பிக்பாஸ் ஜூலி.. சஸ்பென்ஸ் மற்றும் சர்ப்ரைஸ் காத்திருக்கிறதாம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஒன்றில் பங்கேற்று தமிழகத்தில் பிரபலமானவர் தான் ஜூலியானா.
மேலும் பிக்பாஸ் வீட்டில் ஜூலி காயத்ரியுடன் சேர்ந்து பல அட்டூழியங்களை செய்ததால் தமிழ் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார். இதனால் தற்போதுவரை ஜூலியை சோசியல் மீடியாக்களில் நார் நாராய் கிழித்து கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள்.
தற்போது ஜூலி தீபாவளி ட்ரீட்டாக ஆடையின்றி படுகவர்ச்சியாக வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தைப் பற்றி எரிய செய்துள்ளது.
அதாவது ஜூலி பட வாய்ப்புகளை பிடிக்க கவர்ச்சியான போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் களமிறக்கி வலை விரித்திருக்கிறார்.
அந்த வகையில் தற்போது தீபாவளி ஸ்பெஷலாக ஆடையின்றி, உடல் முழுவதையும் கடற்கரை மணலால் மறைத்தபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை, தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க செய்துள்ளார் ஜூலி. இந்தப் புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
மேலும் அந்த பதிவில் ஜூலி சப்ரைஸ் மற்றும் சஸ்பென்ஸ் காத்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

juli-cinemapettai
இப்படி போஸ் கொடுக்க என்ன காரணம் என்று பார்த்தால் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாததால் வெப் சீரியஸில் நடித்து வருகிறார், வெப் சீரியஸில் சென்சார் இல்லாத காரணத்தினால் எவ்வளவு நாளும் கவர்ச்சி கட்டலாம்.
