fbpx
Connect with us

ஆங்கிரி பர்ட்ஸ் 2 தமிழ் ட்ரைலர் வெளியானது.

Videos | வீடியோக்கள்

ஆங்கிரி பர்ட்ஸ் 2 தமிழ் ட்ரைலர் வெளியானது.

கேம்ஸில் ஆரம்பித்து பின்னர் படமாக மாறிய பிரான்சைஸ். கேம் எந்தளவுக்கு ஹிட் ஆனதோ அதே போல படமும் சூப்பர் ஹிட் வகையறா தான். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகம் வரும் ஆகஸ்ட் 23 வெளியாகிறது.

மூன்றாவதாக ஒரு தீவு உள்ளது. எனவே எதிரிகள் இருவரும் நண்பர்களாகும் பட்சத்தில் என்ன நடக்கும் என்பதே இரண்டாம் பாகத்தின் கதை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top