Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
கண்டமேனிக்கு காட்டிய கவர்ச்சி.. பலான காட்சிக்கு ரூட் போட்ட இயக்குனர், மோசம் போன நடிகை
சினிமாவில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் இப்போதெல்லாம் கண்டமேனிக்கு கவர்ச்சி காட்டினால் போதும் என்ற நிலை இருக்கிறது. அதன் காரணமாகவே நடிக்க தெரியாத டம்மி பீஸ் கூட ஹீரோயின் ஆகிவிடுகிறது. ஆனால் அவர்களெல்லாம் வந்த வேகத்திலேயே பீல்ட் அவுட் ஆகி சென்று விடுகிறார்கள்.
அப்படித்தான் அந்த பிரபல ரியாலிட்டி ஷோ மூலம் கவனம் பெற்ற நடிகை ஒருவர் பெரிய திரையில் கால் பதித்தார். ஒரு சில வாய்ப்புகள் வந்த நிலையில் நடிகை மற்ற ஹீரோயின்களை போல் சோசியல் மீடியாவில் தன்னுடைய கவர்ச்சி ஆட்டத்தை ஆரம்பித்தார். போட்டி நடிகைகளை சமாளிப்பதற்காகவே கண்டமேனிக்கு டிரஸ் போட்டு போட்டோ சூட்டும் நடத்தினார்.
ஆனாலும் நடிகைக்கு வாய்ப்பு ஒன்றும் பெரிதாக கிடைக்கவில்லை. இருந்தாலும் மனம் தளராத அம்மணி ஒவ்வொரு ஆடையாக குறைத்து உச்சகட்ட கவர்ச்சியை காட்டினார். அதன் பலனாக அந்த காமெடி நடிகரின் படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இருந்தாலும் நடிகையின் நடிப்பு சொல்லிக் கொள்ளும் படி இல்லாததால் இப்போது வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் சும்மா இருக்கிறாராம்.
அந்த கேப்பில் அவர் முன்னணி நடிகைகளை போல் ஆடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி வாய்ப்புகளை பிடிக்க நினைத்தார். அவர் நினைத்தது போலவே ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. அதற்கான ஆடிஷனில் கலந்து கொண்ட நடிகைக்கு பெரிய ஆப்பாக கொடுத்திருக்கிறார் அந்த இயக்குனர். அதாவது நடிகையை அவர்கள் நடிக்க அழைத்தது பலான படத்திற்காம்.
அது தெரியாமல் சிக்கிய நடிகையிடம் இயக்குனர் படுக்கையறை காட்சி ஒன்றை சொல்லி நடித்து காட்டுமாறு கூறியிருக்கிறார். வசமாக வந்து சிக்கிவிட்டோமே என்று நினைத்த நடிகை அது இது என சாக்கு சொல்லி எஸ்கேப் ஆகி இருக்கிறார். இப்படி அந்த இயக்குனரை நம்பி மோசம் போன தன் நிலையை நினைத்து அம்மணி கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறாராம்.
