வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பிட்டு படத்தில் நடிக்க சொன்ன கணவன்.. அம்மாவும் கூட சேர்ந்து செய்த டார்ச்சரால் சாவை தேடிய நடிகை

நடிக்க வந்துவிட்டாலே அந்தப் பெண் எல்லாத்துக்கும் அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் ஆக வேண்டும் என்பது இங்கு எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. அதிலும் சில தாய்குலங்கள் மகளை ஹீரோயினாக்கி காசு பார்க்கும் எண்ணத்தில் தவறாக வழி நடத்திய கதைகளும் உண்டு.

அப்படி ஒரு டார்ச்சரை அனுபவித்து தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர் தான் இந்த நடிகை. திறமையான பெண் என்று பெயர் எடுத்த இவர் சிறு வயதிலேயே சாவை தேடிக்கொண்டது இன்று வரை நம்ப முடியாத ஒரு விஷயமாக தான் பார்க்கப்படுகிறது.

Also read: பழைய குருடி கதவை திறடி கதை தான்.. பெரிய வாய்ப்பு கிடைத்தும் பலான தொழிலுக்கு வந்த நடிகை

ஆனால் அதற்கு பின்னணியில் அந்த நடிகையின் கணவனும் அம்மாவும் இருக்கிறார்கள் என்பது உச்சகட்ட அதிர்ச்சியை தருகிறது. அதாவது நடிகை இளம் வயதிலேயே அதிக வயதுடைய பிரபலம் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஏனென்றால் நடிகையின் அம்மா பணத்துக்காக அவரை பெரும் புள்ளிகளுக்கு விருந்தாக்க பார்த்திருக்கிறார். அதனாலேயே தன்னை நேசித்த அந்த பிரபலத்திடம் அவர் அடைக்கலம் ஆகி இருக்கிறார். ஆனால் விதியின் கொடுமை புலிக்கு பயந்து சிங்கத்திடம் மாட்டிய மான் குட்டி போல் ஆனது நடிகையின் கதை.

Also read: அந்தரங்க காட்சியில் நடிக்க தயங்கிய நடிகை.. ஒத்திகை பார்க்கும் சாக்கில் எல்லை மீறிய இயக்குனர்

திருமணத்திற்கு பிறகு அந்த கணவன் மனைவியை பிட்டு படத்தில் நடிக்க சொல்லி வற்புறுத்தி இருக்கிறார். அவர் முடியாது என்று மறுத்த நிலையில் நடிகையின் அம்மாவும் கட்டாயப்படுத்தி இருக்கிறார். இதனால் விரக்தி அடைந்த நடிகை தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இந்த விவகாரம் சில சூழ்ச்சிகளால் மறைக்கப்பட்டு விட்டது.

- Advertisement -

Trending News