Connect with us
Cinemapettai

Cinemapettai

gossip-actress-cinemapettai

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பு வாங்கிய நடிகை.. காலடியில் மயங்கி கிடக்கும் இயக்குனர்

மிகப்பெரிய ஹீரோயினாக வேண்டும் என்ற ஆசையுடன் நடிக்க வந்த பிரபல நடிகை ஒருவர் வாய்ப்பு கிடைக்காமல் திண்டாடி வருகிறார். இருந்தாலும் தன்னை தேடி வரும் கதாபாத்திரங்கள் அனைத்தையும் அவர் ஏற்று நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் அவர் நடித்த ஒரு திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

ஆனாலும் ஆரம்பத்தில் கிடைத்த வாய்ப்புகள் கூட இப்போது அம்மணிக்கு வருவது கிடையாதாம். அதனாலேயே அவர் பிரபல இயக்குனர் ஒருவருக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்து பட வாய்ப்பு பெற்றிருக்கிறார். மிகவும் கனமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகையை பலரும் பொறாமையோடு தான் பார்த்து வருகின்றனர்.

Also read: திருமணமும் வேண்டாம், சினிமாவும் வேண்டாம்.. வெறுத்துப் போய் ஒதுங்கிய 38 வயது வாரிசு நடிகை

இப்படி சூட்டிங் ஒரு பக்கம் வேகமாக நடந்து கொண்டிருக்க நடிகைக்கு இயக்குனருடன் இருந்த நெருக்கமும் அதிகரித்துக் கொண்டே போகிறதாம். சதா நேரமும் ஒன்றாக பொழுதை போக்கி வரும் இவர்களைப் பற்றித்தான் இப்போது திரையுலகமே கிசுகிசுப்பாக பேசி வருகிறது.

அது மட்டுமல்லாமல் இயக்குனர் இப்படி நடிகையின் காலடியிலேயே மயங்கி கிடப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அந்த அவர் இப்படி நடிகையுடன் சுற்றிக் கொண்டிருப்பது அவரின் நட்பு வட்டாரத்திற்கே ஆச்சரியமாக தான் இருக்கிறதாம். ஆனாலும் நடிகை தன் சாமர்த்தியத்தால் இயக்குனரை வளைத்து போட்டிருக்கிறார்.

தற்போது இயக்குனரே தன் கைவசம் இருப்பதால் அடுத்தடுத்த வாய்ப்புகளை பற்றி கவலை இல்லாமல் இருக்கிறாராம் அந்த நடிகை. இருந்தாலும் இதெல்லாம் எத்தனை நாளைக்கு என்று பலரும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். ஏனென்றால் வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்வதும் பின்பு கழட்டி விடுவதும் திரையுலகில் சர்வ சாதாரணம்.

Also read: அட்ஜஸ்ட்மெண்டில் இருந்து காப்பாற்றிய நடிகர்.. பின்னர் அவரே அனுபவித்து கசக்கி தூக்கிப் போட்ட பரிதாபம்

Continue Reading
To Top