Connect with us

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | KisuKisu

வயதானவரை மயக்கி பிடியில் வைத்திருக்கும் நடிகை.. 2ம் திருமணத்தில் நடந்த ட்விஸ்ட்

tamil-gossips

பணம் பத்தும் செய்யும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். அதை தற்போது பிரபல நடிகை ஒருவர் நடத்தி காட்டி இருக்கிறார். கொழுக் மொழுக் என்று கொள்ளை அழகுடன் இருக்கும் அந்த நடிகை ஏராளமான இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தவர்.

பிரபலமாக இருக்கும் போதே திடீரென திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் சுவற்றில் அடித்த பந்து போல போன வேகத்திலேயே விவாகரத்து செய்து கொண்டு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

Also read:விலைமாதுவாக நடிக்க ஆசைப்படும் கொழுக் மொழுக் நடிகை.. திறமையை நிரூபிக்க இப்படி ஒரு ஆசையா!

அதுவரை எந்த வம்பு தும்பிலும் சிக்காத நடிகை விவாகரத்திற்கு பிறகு அடிக்கடி சர்ச்சைகளில் சிக்க ஆரம்பித்தார். பண தேவையில் ஆரம்பித்து ஆடம்பர வாழ்க்கை முதற்கொண்டு அனைத்திற்கும் அவருக்கு எக்கச்சக்க பணம் தேவைப்பட்டது.

ஆனால் சரிவர வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அவர் சிலருடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தார். அந்த வகையில் ஏற்கனவே திருமணமாகி மனைவியுடன் இருக்கும் நடிகரின் வீட்டில் இவரால் பெரும் பிரளயமே ஏற்பட்டது. அதுவே நடிகையின் மீதிருந்த ஒட்டுமொத்த நல்ல பெயரையும் கெடுத்தது.

Also read:நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கும் மஜாவான சீரியல் நடிகை.. நெருக்கத்தால் பறிபோகும் பட வாய்ப்பு

இதனால் நொந்து போன நடிகை சில காலம் எந்த பிரச்சினையிலும் சிக்காமல் இருந்தார். தற்போது பணத்துக்காக அவர் வயதான இயக்குனர் ஒருவரை திருமணம் செய்திருக்கிறார். இது சினிமா வட்டாரத்தில் பலரும் எதிர்பார்த்ததுதான் என்றாலும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.

நடிகையின் அழகுக்கும் அவர் கணவருக்கும் பொருத்தமே இல்லை என்று பலரும் புலம்பாத குறையாக இருக்கின்றனர். ஆனாலும் நடிகை இப்படி ஒரு முடிவை எடுக்க பணம் தான் முக்கிய காரணமாம். அதற்காகத்தான் அவர் வயது வித்தியாசம் எல்லாம் பார்க்காமல் அந்த இயக்குனரை மயக்கி திருமணம் செய்து கொண்டாராம்.

Also read:அவ்வளவு கஷ்டப்பட்டு எல்லாம் நடிக்க முடியாது.. அட்ஜஸ்ட்மென்ட் செய்து ஒரே இரவில் சம்பாதிக்கும் நடிகை

Continue Reading
To Top