Tamil Cinema News | சினிமா செய்திகள்
இளசுகளின் அந்தரங்க ஏக்கத்தில் வசூல் வேட்டையாடும் ஐட்டம் நடிகை.. பல லட்சம் காசை ஆட்டையை போட்டு ஏமாற்றிய சம்பவம்
கவர்ச்சி நடிகையாக இருந்து தற்போது புதிய ஆப் மூலம் அந்தரங்க விளையாட்டு விளையாடி வரும் பப்ளி நடிகையின் கூத்து.
2002 தமிழ் திரையுலகின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் அந்த 7 அடி உயரமான நடிகை. ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். பின்னர் அஜித், அர்ஜுன், பிரசாந்த், விஜயகாந்த், சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.
சில காலத்திற்குப் பிறகு கதாநாயகி வாய்ப்பு அவருக்கு சரிவர கிடைக்காததால் ஐட்டம் டான்ஸ்-ல் ஆட தொடங்கினார். பின்பு அந்த வாய்ப்பும் கிடைக்காததினால் சில குணச்சித்திர கதாபாத்திரங்களில் வந்து சென்றார். எனினும் விடா முயற்சியாக வாய்ப்புகளைத் தேடி அலைந்தார்.
Also Read: உள்ளாடையை பரிசாக அனுப்புவாங்க.. ஐட்டம் சாங் நடிகைக்கு நேர்ந்த பரிதாபம்
எவ்வளவு முயற்சித்தும் வாய்ப்பு கிடைக்காததால் தன் சொந்த ஊரான ராஜஸ்தானுக்கு திரும்பி சென்றார். சில மாதங்களாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சி வீடியோக்களும் பகிரத் தொடங்கினார். இதை பார்த்ததும் ரசிகர்களிடம் வரவேற்பு மிக அதிகமாக இருந்ததால் இன்ஸ்டாகிராமில் ரேட் கார்டு ஒன்றை பகிர்ந்தார்.
இதன் மூலம் அவருக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆண்ட்ராய்டு செயலியை உருவாக்கினார். இந்த செயலியில் சப்ஸ்கிரைப் செய்ய ரூபாய் 49 கட்டணமும், அவருடன் பத்து நிமிடத்திற்கு வீடியோ கால் பேச வேண்டும் என்றால் 15000 பணமும் நேரில் சந்தித்து உரையாட 1.5 லட்சம் பணமும், அவரின் தனிப்பட்ட கவர்ச்சி புகைப்படம் இரண்டுக்கு ரூபாய் ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டது.
Also Read: ஐட்டம் டான்ஸ் ஆடி பல கோடி சம்பாதித்த 5 நடிகைகள்.. தெறிக்க விட்ட சமந்தா
இந்நிலையில் இந்த செயலி மூலம் நடிகை கிரண் பல தில்லாலங்கடி வேலைகளில் ஈடுபடுவதாக செய்திகள் உலா வந்தன. சமீபத்தில் ரசிகர் ஒருவர் நடிகையிடம் ஆடியோ கால் பேச ரூபாய் ஐந்தாயிரம் செலுத்தியுள்ளார். பணம் செலுத்திய சிறிது நேரத்தில் ரசிகருக்கு கால் வந்துள்ளது, ஆனால் ரசிகர் ஹலோ சொன்னவுடன் கால் துண்டிக்கப்பட்டு விட்டது.
இவ்வாறாக பல பேரிடம் நடிகை கிரண் பணம் ஏமாற்றி உள்ளதாக தெரியவருகிறது. புகாரளிக்கவும் தயங்கி வரும் ரசிகர்களின் மன நிலையை புரிந்து கொண்டு நடிகை மீண்டும் மீண்டும் இந்த வேலையை தொடர்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திணை முடக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.
Also Read: எதிர்பார்த்த ஐட்டம் இல்லை.. மேல்அங்கங்கள் சிறிதாக இருந்ததால் பட வாய்ப்பை இழந்த நடிகை
