டாப் ஹீரோவை நம்பி காத்திருந்த நடிகை.. குறுக்க வந்து ஆட்டத்தை கலைத்த ஹீரோயின்

Gossip: அடுத்தடுத்து புதுப்புது நடிகைகளின் வரவு அதிகமாகி விட்டது. இதனால் முன்னணி நடிகைகள் எப்படியாவது தங்களுடைய இடத்தை இன்னும் சில வருடங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

இதில் சிலர் ஆடை குறைப்பு, அட்ஜஸ்ட்மென்ட், சம்பளம் போன்ற விஷயத்தில் இறங்கி வருகின்றனர். அப்படித்தான் தற்போது விவாகரத்து நடிகையும் எப்படியாவது பாலிவுட் பக்கம் பிரபலமாகிவிட வேண்டும் என முயற்சி செய்து வருகிறார்.

நம்ம ஊரு பக்கம் அவருக்கு மார்க்கெட் கொஞ்சம் டல் அடித்திருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களாகவே அவர் மும்பை பக்கம் கூடாரத்தை அமைத்துள்ளார். பல தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு வேட்டை நடத்திய அவர் சில படங்களில் நடிக்க இறுதி கட்ட பேச்சு வார்த்தையும் நடத்தினார்.

நடிகை வைத்த நைட் பார்ட்டி

அதில் அங்கு இருக்கும் டாப் ஹீரோ ஒருவரின் பட வாய்ப்பை எப்படியோ பிடித்திருக்கிறார் அம்மணி. இதன் மூலம் அடுத்தடுத்த வாய்ப்புகளும் வந்துவிடும் என கனவு கண்டிருக்கிறார். ஆனால் அதற்கு ஆப்பு வைத்திருக்கிறார் இளம் நடிகை ஒருவர்.

அக்கடதேச நடிகைகளின் பார்வை மும்பை பக்கம் திரும்பி இருக்கும் நிலையில் க்யூட் நடிகையும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். விவாகரத்து நடிகைக்கு வர வேண்டிய அந்த வாய்ப்பு இப்போது இவருக்கு சென்றுள்ளது.

இதற்கு காரணம் நடிகை வைத்த நைட் பார்ட்டி தான். அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகர் அம்மணியின் உபசரிப்பில் மெய் மறந்து போய் வாய்ப்பை தூக்கி கொடுத்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளது.

பார்ட்டி வைத்து வாய்ப்பு பிடித்த நடிகை

- Advertisement -spot_img

Trending News