பிரபல பாலிவுட் நடிகை, இவர் கோலிவுட் சினிமாவில் நடித்து ஒரு பாடலையும் பாடி உள்ளார். தற்போது ஹாலிவுட் சினிமாவில் கலக்கி வருகிறார்.

ஹாலிவுட் நடிகர் உடன் நெருக்கமான காட்சியில் நடித்து சமீபத்தில் சர்ச்சையில் சிக்கினார். ஆனால் எனக்கு என்று ஒரு எல்லை உண்டு. அதனை நான் எப்போதும் மீறியது இல்லை என கூறினார்.

இந்த நடிகை உடலமைப்பில் கவர்ச்சியாக தெரிந்தாலும் அவரின் மூக்கு கவர்ச்சியை மறைப்பதாகவும் சிலர் அறிவுரை கூற, ஏற்கனவே இவர் மூக்கு மற்றும் உதடுகளை சர்ஜரி செய்த நிலையில் தற்போது தனது மூக்கை மீண்டும் சர்ஜரி செய்து கொண்டுள்ளராம்.

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல நடிகைகள் பட வாய்ப்புகளுக்காக, இந்த மாதிரி தங்கள் உடலை மாற்றி சர்ஜரி செய்யும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே நடிகைகள் அனுஷ்கா சர்மா, ராக்கி சாவத், ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி,ஷில்பா செட்டி, கங்கனா, பிரீத்தி ஜிந்தா,கரினா கபூர்,கத்ரினா கைப் ஆகியோர் சர்ஜரி செய்தது அனைவரும் அறிந்த ஒன்று தான்.