ரகசியமாக நடிகை வைத்திருந்த உறவு.. தோழியால் கணவருக்கு தெரிந்த சங்கதி

நடிகை தனது வசீகரமான தோற்றத்தால் வந்த புதிதிலேயே அதிக ரசிகர்களை பெற்றார். அதோடு மட்டுமல்லாமல் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே காதல் கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் கணவருக்கு தெரியாமல் படப்பிடிப்பு தளத்தில் வேறு நடிகர்களுடன் உறவில் நடிகை இருந்து வந்துள்ளார்.

ஆனாலும் கணவனுடனும் நடிகை சந்தோஷமாகத்தான் குடும்பம் நடத்தி வந்திருந்தார். மேலும் அவர்களுக்கும் குழந்தைகள் உள்ள நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். அவர்களது குழந்தைகளும் வளர்ந்து இப்போது நடிகைக்கு பேரப்பிள்ளைகளை வந்தாகி விட்டது.

இப்போது வயதான காலத்தில் நடிகையின் இளமை கால விஷயங்கள் எல்லாமே அம்பலமாகிவிட்டது. அதாவது நடிகையின் கணவர் ஒரு பிரபல ஹோட்டலுக்கு செல்லும்போது அங்கு அவரின் முன்னாள் தோழியை எதர்ச்சையாக சந்திக்க நேரிட உள்ளது.

Also Read : பெட் ரூமுக்கு வா, சான்ஸ் தரேன்.. நடிகையிடம் ஓபனாகவே கேட்ட பிரபல இயக்குனர்  

அப்போது நடிகை பற்றிய முந்தைய விஷயங்கள் எல்லாவற்றையும் கணவரிடம் சொல்லிவிட்டாராம். கணவரோ தன் மனைவி மட்டும்தான் எல்லாம் என்று இதுவரை வாழ்ந்து வந்த நிலையில் அனைவரின் சுயரூபத்தை அறிந்து கடும் கோபத்திற்கு உள்ளாகி உள்ளார். மேலும் நடிகையின் தோழி இப்போது இந்த விஷயத்தை கூறவும் ஒரு காரணமும் இருக்கிறது.

அதாவது ஒரு நிகழ்ச்சியில் நடிகை தனது தோழியை அவமானப்படுத்தியதால் அதை மனதில் வைத்துக் கொண்டு இவ்வாறு ஒரு காரியம் செய்திருக்கிறார். மேலும் இப்போது வயதான காலத்தில் நடிகையை விவாகரத்து செய்யும் முடிவுக்கு அவரது கணவர் வந்துவிட்டாராம்.

Also Read : இரவு பகலாக நடிகையை டார்ச்சர் செய்த இயக்குனர்.. 15 கோடியை தூக்கிக் கொடுத்ததால், கிளாமரை தூக்கலா காட்டிய ஹீரோயின் 

- Advertisement -spot_img

Trending News