ஆசை 60 நாள் மோகம் 30 நாள்.. கிழட்டு நடிகரை கழட்டிவிட்ட கப் கேக்

Gossip: ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்ற பழமொழி பெரியவர்கள் சொல்லி கேட்டிருப்போம். அவ்வாறு தான் சினிமாவில் பலரின் வாழ்க்கை இப்போது இருந்து வருகிறது. அதாவது பணம் அல்லது சில தேவைக்காக கல்யாணம் செய்து கொண்டு ஒரு மாதம் கூட தாக்கு பிடிக்காமல் பிரிந்து விடுகிறார்கள்.

அவ்வாறு மகள் வயது பெண்ணை கிழட்டு நடிகர் ஒருவர் டேட்டிங் செய்து வந்தார். அவருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது. இருவரும் சமூக வலைத்தளத்தில் ஆடாத ஆட்டம் இல்லை.

இளம் பெண்ணோ காதலுக்கு வயது என்பது ஒரு தடையே இல்லை என்று எக்கச்சக்க பில்டப்பு தூவி விட்டார். எத்தனை நாளைக்கு இது என்று பார்ப்போம் என ரசிகர்களும் அதற்கு கமென்ட் செய்து வந்தனர். அதேபோல் சில மாதங்கள் கூட தாக்குப் படிக்காமல் இப்போது பிரேக்கப் செய்து விட்டனர்.

இளம் நடிகையை கழட்டிவிட்ட நடிகர்

அதுவும் இளம் பெண் இப்போது யூடியூப்பில் பேட்டி கொடுத்தார். அதாவது நாங்கள் செய்தது எல்லாமே கண்டன்டுக்காக தான் என்று கூறியிருக்கிறார். தங்களது ஆசை தீர்ந்தவுடன் இருவரும் பிரிந்து விட்டனர். அதுவும் இந்த இளம் பெண்ணின் வாழ்க்கையை கிழட்டு நடிகர் பாலாக்கி விட்டதாக பலரும் கூறி வருகின்றனர்.

அப்போது கப் கேக் என்று ஆசை வார்த்தைகள் கூறி யூடியூபிலும் நன்றாக பணம் சம்பாதித்தார்கள். இது வாழ்க்கை என்று புரியாமல் விளையாடிவிட்டு இப்போது வாழ வேண்டிய நேரத்தில் புலம்பி கொண்டிருக்கிறார்.

ஆசை தீர்ந்தவுடன் கழட்டிவிட்ட கிழட்டு நடிகர்

Next Story

- Advertisement -