fbpx
Connect with us

Cinemapettai

தமிழ் சினிமாவில் அஜித் சார் தான் செம அழகு..! – ரூட் போடும் நாயகி?

News | செய்திகள்

தமிழ் சினிமாவில் அஜித் சார் தான் செம அழகு..! – ரூட் போடும் நாயகி?

நடிகை கேத்ரின் தமிழ் சினிமாவில் அதிக படங்களில் கமிட்டாகி வருகிறார். தற்போது இவரின் நடிப்பில் கடம்பன் இன்று வெளியானது.

அவர் கடம்பன் படம் மலைப்பகுதியில் ஷூட்டிங் எடுக்க கஷ்டப்பட்டார்கள். வெயில், மழை, இருட்டு என இருந்தது. அதே போல தினமும் ஒரே சாப்பாடை சாப்பிட கஷ்டபட்டேன். சாப்பிடாமல் கூட கஷ்டபட்டேன்.

எனக்கு மிகவும் பிடித்த Pizza வை கேட்டுக்கொண்டே இருந்தேன். அவர்களும் வாங்கி தருவது போல இல்லை. நான் எனது ட்ரைவரை அனுப்பி 1 மணி நேரம் ஆனாலும் கொடைக்கானலில் இருந்து Pizza வரவைத்து சாப்பிட்டேன் என கூறினார்.

ஹிந்தி சினிமாவில் shaarukhaan – charming, amir khan – hand some . salman khan – romance என தெரிவித்ததோடு தமிழ் சினிமாவில் அஜித் சார் தான் மிக அழகாக உள்ளார் என சொல்லி மகிழ்ந்தார்

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top