சிவகார்த்திகேயன் தமிழ் சினமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தமிழ் சினிமாவில் உச்சத்தை நோக்கி பயணிக்கும் நடிகர்  இவரின் படங்களுக்கு பேமிலி ரசிகர்கள் அதிகம்.

Nayanthara,

இந்த நிலையில் இவர் நடித்த படமான வேலைக்காரன் இன்னும் சில வாரங்களில் திரைக்கு வருகின்றன இந்த படத்திற்கு சென்ஸார் சென்று யு சான்றிதழ் பெற்றுள்ளது.

velaikaran

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் குறிப்பிடத்தக்கது,மேலும் சிவகர்த்திகேயன் நடித்த மெரீனா படம்முதல் வேலைக்காரன் படம் வரை  தொடர்ந்து 10 படங்களுக்கும் யு சான்றிதழ் பெற்று சிவகார்த்திகேயன் சாதனை படைத்துள்ளார்.

sivakarthikeyan velaikaran
sivakarthikeyan

இப்படியும் ஒரு சாதனையை சிவகார்த்திகேயன் படம்  படைத்தது ரசிகர்களுக்கு ஒரு விதமான மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.