kamal haasanவிளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்த கமல் அண்மையில் முதன்முதலாக ஒரு விளம்பரத்தில் நடித்திருந்தார்.அவர் விளம்பரத்தில் நடித்ததற்காக நிறைய காரணங்கள் சொல்லப்பட்டது. தற்போது இதுபற்றி முதன்முறையாக பேசியுள்ளார் கமல்ஹாசன்.

அதிகம் படித்தவை:  2.0 படத்தின் முக்கியமான விஷயத்தை கசியவிட்ட நடிகர்- கோபத்தில் ஷங்கர்

அவர் கூறியதாவது, எந்த உதவி செய்தாலும் அது யாருக்கும் தெரியாமல் செய்ய வேண்டும். நானும் ஒரு பத்திரிக்கை அதிபரும் இணைந்து 7 ஆயிரம் எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கான உதவிகளை செய்து வருகிறோம்.

அதிகம் படித்தவை:  அயர்ன் மேன் படக்குழுவிற்கு அதிர்ச்சி கொடுத்த திருடர்கள்... புலம்பும் தயாரிப்பு நிறுவனம்

என் ரசிகர்கள் 20 கோடிக்கு மேல் தங்கள் சொந்த காசை போட்டு நற்பணி செய்திருக்கிறார்கள். என் பங்கிற்கு நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதினாலேயே விளம்பரத்தில் நடித்தேன் என்றார்.