Videos | வீடியோக்கள்
திருடா திருடா பாணியில் ‘தட்றோம் தூக்குறோம்’ ட்ரைலர்.. புள்ளிங்கோகளாக அசுரன் பட டிஜே
Published on
அசுரன் படத்தில் சிவசாமிக்கு மகனாக நடித்திருக்கும் டிஜேயின் ‘தட்றோம் தூக்குறோம்’ படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
திருடா திருடா பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புள்ளைங்க கெட்டப்பில் நடித்திருக்கும் டிஜேவின் கதாபாத்திரம் தத்ரூபமாக உள்ளது. இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது மூணு பசங்க 2000 கோடி ஆட்டையை போட்டு அரசியல்வாதிக்கு தண்ணி காண்பிக்கின்றனர்.
இவர்களை வைத்து அரசியல்வாதி எப்படி கேம் ஆடுகிறான் என்பதுதான் கதை போல் உள்ளது.
பழைய கதையாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
