இப்பொழுது வரும் தமிழ் படங்கள் சில சர்ச்சைக்குரிய கதையாக இருக்கின்றன இதில் நடிப்பதால் பிரபலங்களும் ஆகலாம் அல்லது மார்க்கெட் குறைந்தும் போகலாம். எப்படி இருந்தாலும் பரவா இல்லை என்று சில நடிகைகள் மற்றும் நடிகர்கள் நடிக்கிரார்கள்.

illena

சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவை சேர்ந்த உஸ்மா அகமது என்ற பெண், மலேசியாவில் பணியாற்றிய போது பாகிஸ்தானியர் ஒருவரால் ஈர்க்கப்பட்டு, பாகிஸ்தான் அழைத்து செல்லப்பட்டு, அங்கு துப்பாக்கி முனையில் கட்டாய திருமணத்திற்கும், சித்ரவதைக்கும் உள்ளாக்கப்பட்டார்.

அதிகம் படித்தவை:  இடுப்பழகி இலியானாவா இது..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! வைரலாகும் புகைப்படம்
Ileana

பின்னர் அங்குள்ள இந்திய தூதரகம் மூலமாக பத்திரமாக இந்தியா திரும்பியவர், பாகிஸ்தான் ஒரு மரணக்கிணறு, அந்நாட்டிற்கு செல்வது சுலபம், ஆனால் வெளியில் வர முடியாது.

ileana

இந்தியா போன்ற ஒரு சுதந்திரமான பாதுகாப்பான நாடு இல்லை என்று கூறினார். இவரின் வாழ்க்கையை பாலிவுட்டில் சினிமாவாக எடுக்க உள்ளனர்.

சிவம் நாயர் இப்படத்தை இயக்க உள்ளார். இதில் உஸ்மா அகமதாக, இலியானா நடிக்க உள்ளார். இதுகுறித்து சிவர் நாயர் கூறுகையில், என்னுடைய படத்தில் இலியானாவை நடிக்க வைக்க விரும்புகிறேன்.

அதிகம் படித்தவை:  எந்தெந்த நடிகர்கள் எல்லாம் படுக்கைக்கு அழைத்தார்கள் தெரியுமா.? லிஸ்ட் போட்ட இலியானா
Ileana

இதுதொடர்பாக அவரிடம் பேசினேன், அவருக்கும் பிடித்திருக்கிறது. உஸ்மாவையும் சந்தித்து பேசியுள்ளோம். தற்போது திரைக்கதை அமைக்கும் பணி நடக்கிறது.

உஸ்மா ரோலுக்கு இலியானா தான் மிக பொருத்தமாக இருப்பார் என்று கூறினார். இந்த படத்தால் சர்ச்சை வெடிக்கும் என தெரிந்தே ஒப்புக்கொண்ட இலியானாவை பார்த்து வியக்கிறார்கள் பாலிவுட் திரையுலகினர்.