fbpx
Connect with us

Cinemapettai

நம்ம அடையாளத்தை மறக்கறதுதான் பரிணாம வளர்ச்சியா ? கேள்வி கேட்கும் பூமராங் அதர்வா. புதிய ப்ரோமோ வீடியோ .

Videos | வீடியோக்கள்

நம்ம அடையாளத்தை மறக்கறதுதான் பரிணாம வளர்ச்சியா ? கேள்வி கேட்கும் பூமராங் அதர்வா. புதிய ப்ரோமோ வீடியோ .

நாளை ரிலீசாகும் பூமராங் படத்தின் ஸ்னீக் பீக் 2 வீடியோ வெளியாகி உள்ளது. பூமராங்

பூமராங்

 

ஆர்.கண்ணன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘மசாலா பிக்ஸ்’ மூலம் தயாரித்து இயக்கும் படம். அதர்வா, மேகா ஆகாஷ் , ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாஷினி, இந்துஜா ஆகியோர் நடிக்கின்றனர். ரதன் இசை. இப்படத்திற்கு பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படத்தில் ஆதர்வா 3 வித்யாசமான கெட்- அப்களில் நடிக்கிறார்.

atharvaa samuthirakani

atharvaa samuthirakani

இந்த ஆக்ஷன் ட்ராமா படம் நாளை ரிலீசாகிறது. அதனை முன்னிட்டு நம் சிறு வயது நிகழ்வுகள் எப்படி காணாமல் போனது என காதலியிடம் சொல்லுவது போன்ற ப்ரோமோ வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top