பாலா படத்தின் விளம்பர உரிமையை வாங்கிய உலக பிரபலமான தொலைக்காட்சி - Cinemapettai
Connect with us

Cinemapettai

பாலா படத்தின் விளம்பர உரிமையை வாங்கிய உலக பிரபலமான தொலைக்காட்சி

TV | தொலைக்காட்சி

பாலா படத்தின் விளம்பர உரிமையை வாங்கிய உலக பிரபலமான தொலைக்காட்சி

director-balaஇயக்குனர் பாலாவின் படைப்புக்கள் பற்றி நாங்கள் விளக்கம் கொடுக்க அவசியமில்லை. அவன்-இவன் படத்தை தவிர இவரின் மற்ற படங்கள் அனைத்து பொக்கிஷம் தான்.

இந்நிலையில் இவரின் அடுத்த படைப்பான தாரை தப்பட்டை படத்தின் விளம்பர உரிமையை உலகம் முழுவதும் பிரபலமான டிஸ்கவரி சேனல் வாங்கியுள்ளது.டிஸ்கவரி தமிழ் பதிப்பில் இப்படத்தை பற்றியும், படப்பிடிப்பு தளங்களில் நடந்த ருசிகர சம்பவங்களையும் ஒரு தொகுப்பாக ஒளிப்பரப்பவிருக்கின்றனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top