fbpx
Connect with us

Cinemapettai

வாய்ப்புத் தராததால் வாய்க்கு வந்தபடி பேசுகிறார் – வைரமுத்துவிற்கு தாணு பதிலடி

வாய்ப்புத் தராததால் வாய்க்கு வந்தபடி பேசுகிறார் – வைரமுத்துவிற்கு தாணு பதிலடி

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படத்தை தோல்வி படம் என்று வைரமுத்து கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து தாணு, வைரமுத்துவுக்கு ஏன் இத்தனை கோபம் என்பது புரிகிறது. அவருக்கு பாட்டெழுத வாய்ப்பளித்திருந்தால் ஓஹோ என்று புகழ்ந்திருப்பார், வாய்ப்புத் தராததால் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.

கபாலி ஒரு வெற்றிப்படம், மக்கள் தந்துள்ள வரவேற்பு மலைக்க வைக்கிறது. இந்திய திரையுலக வரலாற்றில் இதுவரை பார்த்திராத வெற்றி இது என்கிறார் தாணு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top