Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனிஒருவன்2 படத்தின் வில்லன்! மிரண்ட மிகப்பெரும் நடிகரின் ரசிகர்கள்..
ரீமேக் கிங் என்று ஒரிஜினல் படத்தை விட நன்றாக எடுத்து ஹிட் குடுத்து கொண்டிருந்த ராஜா. சொந்த கதையில் தனி ஒருவன் எடுத்து மிகபெரிய ஹிட் குடுத்தார். அதில் சொல்லப்பட்ட செய்திகள் நம் வாழ்கை நடைமுறையில் அப்படியே நடந்து வந்தது. அந்த படத்திற்கு பின்னர்தான் செய்திதாள் செய்திகளை பற்றியெல்லாம் நம் மக்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள்.
கேவலமான படங்கள் ஏலம் ரீமேக் ஆகும்போது தனி ஒருவன் ஆகாதா? ஆகும், ஆக வேண்டும் மேலும் தனிஒருவன் 2 படத்தில் மேலும் நிறைய விஷயங்கள் வெளிவர வேண்டும். அது ராஜா கையில்தான் இருக்கிறது. தனிஒருவன் படத்திற்கு ஹீரோ எவளோ முக்கியமோ அதே அளவு வில்லன் முக்கியம். முதல் பாகத்தில் அரவிந்த்சாமியின் நடிப்பு அதிகமாக பேசப்பட்டது. இப்பொழுது அதே பாத்திரத்தில் தனிஒருவன் படத்திற்கு ஒருவனர் வேண்டும். ராஜா மிக தீவிரமாக தேடி கொண்டிருந்தார்.

mammooty
கடைசியில் ஒரு மிகபெரும் மெகா ஸ்டாரை ஓகே செய்துள்ளார்கள். அவர்தான் நம் மம்மூட்டி. ஆனால் மலையாளத்தில் ஏற்று கொள்வது கடினம் அதே நேரம் வில்லன் என்றால் நல்ல நடிப்பு உள்ள கதாபாத்திரம் என்பதால் அவர் ஓகே செய்துள்ளார் என்று செய்திகள் வந்துள்ளது.
