fbpx
Connect with us

Cinemapettai

ஒரு பெண்ணின் எமோஷனல் பயணம். தனுஷ் வெளியிட்ட சோனியா அகர்வாலின் “தனிமை” டீஸர்.

Videos | வீடியோக்கள்

ஒரு பெண்ணின் எமோஷனல் பயணம். தனுஷ் வெளியிட்ட சோனியா அகர்வாலின் “தனிமை” டீஸர்.

மகளிர் தின ஸ்பெஷலாக இன்று மாலை 4.30 தனுஷ் டீசரை வெளியிட்டார்.

தனிமை

சிவராமன் என்பவர் எழுதி இயக்கியுள்ள படம் “தனிமை”. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக அமைக்கப்பட்ட படம். சாண்டி, கஞ்சா கருப்பு, லொள்ளு சபா ஸ்வாமிநாதன், மோகன் ராமன், போண்டா மணி மற்றும் பலர் நடித்துள்ளனர். தீனா இசை அமைத்துள்ளார்.

thanimai

எடிட்டிங் தினேஷ்.  வெங்கி தர்ஷன் ஒளிப்பதிவு. சுந்தரவல்லி தயாரித்துள்ளார்.

இப்படத்தின் டீஸர் இதோ ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top