fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தனி ஒருவன் இரண்டாம் பாகம் பல மடங்கு திரில்லர்.! மோகன்ராஜா வெளியிட்ட மாஸ் தகவல்

thani-oruvan-2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனி ஒருவன் இரண்டாம் பாகம் பல மடங்கு திரில்லர்.! மோகன்ராஜா வெளியிட்ட மாஸ் தகவல்

மோகன் ராஜா தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர், இவர் ஜெயம் ரவி மற்றும் அரவிந்த் சாமியை வைத்து இயக்கிய திரைப்படம் தனி ஒருவன், இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி கண்டது.

அதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார் மோகன் ராஜா இதை அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவித்தார், இந்த நிலையில் படத்தை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை மோகன்ராஜா பகிர்ந்துள்ளார் சமீபத்தில்.

அவர் கூறியதாவது முதல் பாகத்தை விட பல மடங்கு திரில்லராக இந்த திரைப்படம் உருவாகும், நீங்கள் எதிர்பார்க்காத பல விஷயங்கள் இந்த திரைப்படத்தில் இருக்கும், அது மட்டுமில்லாமல் பல சர்ப்ரைஸ்களும் இருக்கும் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top