Connect with us

Cinemapettai

தங்க மீன்கள் படத்தில் நடித்த சின்ன பொண்ணா இது! மாடர்ன் பெண்ணாக மாறி பட்டையைக் கிளப்புறாங்க

thangameengal-sadhana-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தங்க மீன்கள் படத்தில் நடித்த சின்ன பொண்ணா இது! மாடர்ன் பெண்ணாக மாறி பட்டையைக் கிளப்புறாங்க

2013ஆம் ஆண்டு கற்றது தமிழ் ராம் இயக்கத்தில் வெளியாகி மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தங்க மீன்கள்.

யதார்த்தமான கதை களத்தில் வெளியாகி ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டது. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்.

அதிலும் ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் ஒரு தகப்பன் தனது மகளை கொஞ்சும் வகையான பாடலான இது பெரிய ஹிட் அடித்தது.

மேலும் மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்ற டயலாக்குகளும் செம ஃபேமஸ்.

அந்த படத்தில் செல்லம்மா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் சாதனா. சமீபத்தில் ராம் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளிவந்த பேரன்பு படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

sadhana-thangameengal

sadhana-thangameengal

இவருடைய தற்போதைய புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. சிறுபிள்ளையாக இருந்த சாதனா மாடர்ன் பெண்ணாக மாறி வெளியானது புகைப்படம் இணையதளத்தில் செம ஹிட்.

sadhana-thangameengal-01

sadhana-thangameengal-01

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top