தங்கல் படத்தில் நடித்த சயீரா வாசிம் என்ற நடிகை விமானத்தில் பயணம் செய்யும் போது தன்னை பாலியல் தொல்லை செய்ததாக கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

Dangal star Zaira Wasim

இது சமூகவளைதலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது ஏர்விஸ்ட்ரா விமான நிறுவனம் சயீராவிடம் மன்னிப்பு கேட்டது. இந்த நிலையில் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்பட்ட நபரை கைது செய்துள்ளார்கள்.

அவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஆவார் அவரின் பெயர் விகாஸ் சக்தேவ் வயது 36 ஆகும் இவர் மீதான குற்றச்சாட்டை அவரது மனைவி மறுத்துள்ளார். இதில் அவர் என் கணவர் சமூகத்தில் ஒரு நல்ல அந்தஸ்த்தில் இருப்பவர்.என் தந்தை ஓய்வுபெற்ற ராணுவ வீரர்.

Dangal star Zaira Wasim

எங்கள் நெருங்கிய உறவினரின் இறுதி சடங்கிற்காக தான் டெல்லியிலிருந்து மும்பைக்கு விமானத்தில் பயணம் செய்தார். மேலும் அவருடன் அவரது அம்மாவும் வந்தார்கள்.

இப்படி துக்கமாக இருக்கும் பொழுது அவர் மீது வீண் பழி போடுவது அதிர்ச்சியை தந்துள்ளது.

divya-sachdeva

என் கணவர் தவறாக நடந்து கொண்டார் என்றால் ஏன் அவரை அப்பொழுதே தாக்கவில்லை அல்லது அலாரம் பட்டனை அழுத்திருக்கலாமே இரண்டு மணி நேரம் கழித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டது ஏன் என்றும் . இது அனைத்தும் விளம்பரத்திற்காக அவர் செய்துள்ளார் என கூறினார்.

அவர் மைனர் என்பதால் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது சமூகவலைதளங்களில்