fbpx
Connect with us

Cinemapettai

அரசியல் சூழ்நிலையில் அரசியலுக்கு ஏற்ற “தண்டல் காரன்” பாடலை வெளியிட்ட என் ஜி கே படக்குழு.!

Videos | வீடியோக்கள்

அரசியல் சூழ்நிலையில் அரசியலுக்கு ஏற்ற “தண்டல் காரன்” பாடலை வெளியிட்ட என் ஜி கே படக்குழு.!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் NGK இந்த திரைப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள் ஏனென்றால் இந்த திரைப்படம் நீண்ட காலமாக எடுத்து வந்தார்கள் மேலும் படத்தை வருகிற மே மாதம் 31 ம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று தண்டல்காரன் என்ற பாடலை வெளியிட இருக்கிறார்கள் என அறிவித்திருந்தார்கள் அதேபோல் தற்போது பாடலை வெளியிட்டுள்ளார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top