fbpx
Connect with us

தானா சேர்ந்த கூட்டம் சிங்கிள் ரிலீஸ்!

thaana serntha koottam

News | செய்திகள்

தானா சேர்ந்த கூட்டம் சிங்கிள் ரிலீஸ்!

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்புல விக்னேஷ் சிவன் இயக்கத்துல உருவாகிட்டு இருக்க படம்தாங்க தானா சேர்ந்த கூட்டம். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

சூர்யாவோட பிறந்த நாளான கடந்த 23ம் தேதி சூர்யாவின் செகண்ட் லுக் புகைப்படத்தை வெளியிட்டார் இந்த படத்தின் இயக்குனர். இப்போ இந்த படத்தோட சிங்கிள் ரிலீஸ் ஆகிருக்குங்க…

அது என்ன சிங்கிள் அங்கிள் அப்டின்னு கேக்குறிங்களா? சொல்றோம்… பத்தோட டிரைலரை பிச்சு டீசர்னு விடுவாங்களே அதுமாதிரி இப்போ படத்தோட பாடலை முழுசா வெளியிடாமல் பிச்சு கொஞ்சம் மட்டும் வெளியிடுறதுதாங்க சிங்கிள் அதாவது சிங்கிள் டிராக் என்பதை சுருக்கி சிங்கிளாம்.

சிங்கிள் ரிலீஸ் ஆகி பட்டி தொட்டி எங்கும் மிங்கிள் ஆகிட்டு வருதாம். இத்தனைக்கும் மதியம் நாலு மணிக்குதாங்க ரிலீஸ் ஆகிருக்கு அதுக்குள்ள லட்சகணக்குல தரவிறக்கம் செய்து பாட்டை கேற்றுக்காங்கலாம்.

https://www.saavn.com/s/song/tamil/Naana-Thaana-From-Thaanaa-Serndha-Koottam/Naana-Thaana-From-Thaanaa-Serndha-Koottam/XTodayJ,VUk

விக்னேஷ் சிவன் இந்த படத்தோட தற்போதைய காட்சிகளை அவரோட favorite இடமான பாண்டிச்சேரில எடுத்துட்டு வர்றாராம்.

thaana serntha koottamபடப்பிடிப்பு சீக்கிரம் முடிந்துவிடும்னு இயக்குனர் சொல்லிருக்காரு. இந்த படம் எனக்கு ரொம்பவே enjoyable movie அப்டின்னு சூர்யாவும் சொல்லிருகாராம்க.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: ஆடியோ ரிலீஸ், சிங்கிள் சாங் ரிலீஸ், சிங்கிள் டிராக் ரிலீஸ் அடுத்து எப்டி சுருக்குவாங்கோ?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top