fbpx
Connect with us

Cinemapettai

சொல்லிட்டாரு****! கொந்தளித்த விக்னேஷ் சிவன், இது சூர்யா ரசிகர்களுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் அந்த விமர்ச்சகர்.!

News | செய்திகள்

சொல்லிட்டாரு****! கொந்தளித்த விக்னேஷ் சிவன், இது சூர்யா ரசிகர்களுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் அந்த விமர்ச்சகர்.!

நடிகர் சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனா படம் தானா சேர்ந்த கூட்டம்.இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்றது.

Suriya

இதனுடன் போட்டி போட்ட படங்களை விட அதிகமான திரையரங்கில் ரிலீஸ் செய்தார்கள் தானா சேர்ந்த கூட்டம் படத்தை ஆனாலும் இன்னும் 100 கோடி கிளப்பில் இணையமுடியாமல் தள்ளாடியது ஏன் என்றால் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் ஆனதால் தாக்குபிடிக்க முடியவில்லை.

thaana serntha koottam

thaana serntha koottam

இந்த நிலையில் ட்விட்டர் விமர்சகர் ஒருவர் ஜனவரியில் எந்த படமும் ஹிட் இல்லை,பிப்ரவரி மாதம்மாவது ஒரு நல்ல படத்தை எதிர்பார்க்கலாம் என்று பொதுவாக ஒரு ட்விட்டை தட்டியுள்ளார்.

அவ்வளவுதான் இதை பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் கடுப்பாகிவிட்டார் அதற்க்கு விக்னேஷ் சிவன் சொல்றாரு *****…!இது மாதிரி ஆளுங்கதான் தமிழ் சினிமாவின் சாபகேடு நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறோம்.

Actor Suriya Thaana Serndha Koottam Movie

ஆனால் வெறும் ஒரு டிவீட் மூலம் எங்களை உதாசீனம் படுத்துகிறார்கள். எங்களிடமே பணத்துக்காக வரவேண்டியது அதன் பின்பு எங்களையே குறை சொல்லவேண்டியது இவன மாதிரி ஆட்களை  விரட்டி விரட்டி *******” என்று ட்வீட் செய்துள்ளார்.

vignesh-shivanhttps://twitter.com/VigneshShivN/status/959165307729330176

உடனே ட்விட்டர் விமர்ச்சிகர்.

https://twitter.com/LMKMovieManiac/status/959269134604255240

https://twitter.com/VigneshShivN/status/959285725437952001

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top