சூர்யா நடித்து பொங்கலுக்காக வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வர இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’ விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்த படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், நவரச நாயகன் கார்த்திக் ,ரம்யா கிருஷ்ணன் மேலும் பல சினிமா பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

thaana serntha koottam
thaana-serntha-koottam suriya

இந்த படத்தின் டீசர் நவம்பர் 30-ம் தேதி வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதுமட்டும் இல்லாமல் தானா சேர்ந்த கூட்டத்தின் வெளியான செகன்ட் லுக் விவேகம் , மெர்சல் சாதனையை சமீபத்தில் முறியடித்தது.

surya

இந்த படம் வருகிற 12 ம் தேதி ரிலீஸ் ஆகிறது சூர்யா ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக பிரபல திரையரங்கமான சென்னை காசி தியட்டரில் ரசிகர்களின் சிறப்பு காட்சி காலை 7 மணிக்கு திரையிடுகிறார்கள். இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

surya
surya

மேலும் படத்தின் ப்ரொமோஷனுக்காக நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள் அதில் சூர்யா ரசிகர்கள் கலந்து கொண்டார்கள் பின்பு அவர்கள் சூர்யா காலில் விழுந்தார்கள் இதை கண்ட சூர்யா ரசிகர்களின் காலில் உடனடியா  விழுந்துள்ளார்.

surya

இப்பொழுது இருக்கும் நடிகர்கள் காலில் விழுந்தால் தூக்கிதான் விடுவார்கள்  ஆனால் முதன் முதலில் ஒரு நடிகர் ரசிகர்களின் காலில் விழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்படியும் ஒரு நடிகர் இருக்கிறார் என்றால் அது சூர்யாதான்.

Surya
Surya

காலில் விழுவதை பெருமையாக சொல்லும் சினிமா நடிகர்களில் முதன் முதலாக இப்படியும் ஒரு நடிகர் வீடியோவை பாருங்கள் நீங்களே.