Connect with us
Cinemapettai

Cinemapettai

tamil-actors

Entertainment | பொழுதுபோக்கு

தமிழ் சினிமாவின் மாஸ் ரௌடிகள் ! டாப் 20 லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவை பொறுத்தவரை லவ்வர் பாய் ஹீரோவை விட, கொஞ்சம் முரட்டு தனம் தூக்கலாக இருக்கும் ஹீரோக்களுக்கு தான் கிரேஸ் ஜாஸ்தி. அனைத்து சின்ன ஹீரோ முதல் முன்னணி சூப்பர் ஸ்டார் வரை கண்டிப்பாக அனைவரும் நடிக்க ஆசைப்படும் வேடங்களில் போலீஸ், ரௌடி இரண்டுமே இருக்கும்.

நம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ‘நானும் ரௌடி தான்’ படத்தில் சொல்லுவது போல ‘ ஒரு கேட்ட போலீஸ் ரௌடிய மாதிரி, ஒரு நல்ல ரௌடி போலீஸ் மாதிரி. நாம ஒரு நல்ல ரௌடியா இருந்தா போதும் பிரதர்.” இது தான் பல காலமா தமிழ் சினிமாவின் ட்ரெண்ட்.

அதிகபட்ச படங்களில் ரௌடி தானே ஹீரோ .. அந்த வகையில் நம் உள்ளம் கவர்ந்த ரௌடிகளின் லிஸ்ட் இதோ ..

20 தலைவா – Vijay

thalaiva-1

thalaiva-1

19 பீமா – Vikram

beema vikaram

18 அறிந்தும் அறியாமலும் – Arya

arinthum-ariyamalum-full-movie-online-cinemapettai

arinthum-ariyamalum-full-movie-online-cinemapettai

17 தொட்டி ஜெயா- STR

16  மாரி – Dhanush

15 நந்தா- Surya

nandha surya

nandha surya

14 ஜெமினி- Cheeyan Vikram

kiran

kiran

13 ஆறு – Surya

12 ஆயுத எழுத்து – R Madhavan

aayutha ezhuthu

11 புதுப்பேட்டை- Dhanush

pudhupettai

vijaysethupathi in pudhupettai

 10 ஜிகர்தண்டா – Bobby Simha

9 அமர்க்களம் – Ajith Kumar

8 போக்கிரி – Vijay

vijay

7 தீனா – Ajith Kumar

Ajith

 

6 பில்லா – Rajnikanth/ Ajith Kumar

ajith-rajini-cinemapettai

ajith-rajini-cinemapettai

5 நாயகன்- Kamalahaasan

4 சத்யா- Kamalahaasan

sathya

sathya

3 தளபதி- Rajnikanth

THALAPATHI

2 விக்ரம் வேதா-vijaysethupathi

vikramvedha

vikramvedha

1 பாட்ஷா- Rajnikanth

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top