fbpx
Connect with us

ஹிப் ஹாப் ஆதியின் அசத்தல் முயற்சி. வெளியானது தமிழி ட்ரைலர். வாழ்த்துக்கள் தமிழா !

Videos | வீடியோக்கள்

ஹிப் ஹாப் ஆதியின் அசத்தல் முயற்சி. வெளியானது தமிழி ட்ரைலர். வாழ்த்துக்கள் தமிழா !

ஹிப்ஹாப் தமிழா என்பது சொல்லிசை இசைக்குழுவின் பெயர். இதில் நமக்கு யூ டியூப் வாயிலாக அறிமுகமாகி பின்னர் பாடகர், இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர் என படிபடியாக வளர்ந்தவர். இவர் நடிப்பில் “நட்பே துணை” என்ற அடுத்த பாடல் வெளியாக உள்ளது.

படம் , பாடல்களை தொடர்ந்து தற்பொழுது டாகுமெண்டரி ஒன்றை இசை அமைத்து தயாரித்து உள்ளார். தமிழி அல்லது தமிழ்ப் பிராமி என்பது பண்டைக்காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப் பயன்பட்ட ஒலிப்பியல் எழுத்து முறைமை.

தமிழி

தமிழ் எழுத்து முறை என்னென்ன பரிமாணங்களை கடந்து இன்றைய இந்த நிலைய அடைந்துள்ளது என்பதனை 8 அத்தியாயங்களாக, ஆதாரத்துடன் வெளியிடுவதே இதன் முயற்சி. 2 வருட உழைப்பு, 14000 பயணம் என இந்த குழுவின் உழைப்பு இதில் அடங்கும்.

தமிழின் வரலாற்றை முன்னிலைபடுத்தி எடுத்துள்ள தமிழி ட்ரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos | வீடியோக்கள்

Advertisement

Trending

To Top