fbpx
Connect with us

கன்னடத்தில் ரீ- மேக்காகும் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன். அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பது யார் தெரியுமா ?

pichaikaran-sasi

News / செய்திகள்

கன்னடத்தில் ரீ- மேக்காகும் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன். அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பது யார் தெரியுமா ?

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சட்னா டயட்ஸ் நடிப்பில் 2016 இல் வெளிவந்த பிச்சைக்காரன் படம் தான் கன்னடத்தில் ரெடியாகவுள்ளது.

Pichaikkaran

இப்படத்தின் கன்னட ரீமேக் உரிமையைப் பெற்ற முன்னணி தயாரிப்பாளரான யோகிஷ் துவாரக்கெஷ் என்பவர் வாங்கினார். இப்பொழுது படத்தை தயாரித்து க்கொண்டிருக்கிறார்.

Amma I Love You

கே.எம்.சைதன்யா என்பவர் இயக்குகிறார். சிரஞ்சீவி சர்ஜா ஹீரோவாக நடிக்கிறார்.

Chiranjeevi Sarja

Nishvika Naidu

நிவிஷ்கா நாயுடு ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் தலைப்பு ‘அம்மா ஐ லவ் யூ’ !

Sithara

‘புது வசந்தம்’ பட நடிகை நடிகை சித்தாரா இப்படத்தில் தமிழில் தீபா ராமானுஜம் நடித்த அம்மா கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறாராம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top